Ishant Sharma-வை உடனே Australia வர சொல்லுங்க - Sunil Gavaskar | Oneindia Tamil

2020-12-20 202

முகமது ஷமிக்கு பதிலாக இஷாந்த் சர்மாவை களமிறக்க வேண்டும் என்றும் அவரை உடனடியாக ஆஸ்திரேலியாவிற்கு வரவழைக்க வேண்டும் என்றும் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

If he is capable of bowling 20 overs in a day, the management should send ishant sharma to Australia -Gavaskar